Tag Archives: முலை

முலைகள்

கோலம் போட குனிகையில் கொலை வெறியுடன் பார்க்கின்றன! அவசரம் கருதி ஓடுகையில் தவறான இடங்களை தடவுகின்றன! பார்வையில் இருக்கும் கொடூரம் சுருக்கென குத்தும் வலிகளால் துடித்துப் போகின்றேன் நான்! அடுத்த ஜென்மமும் எனக்கு பெண்ணாக பிறக்க பாக்கியம் இருந்தாலும் வேண்டாமிந்த முலைகள்!

Rate this:

Posted in ஜெகதீஸ்வரன் கவிதைகள் | Tagged , , , , , | முலைகள் அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது